ஆரணி-தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் தச்சூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமைந்துள்ள சிறு பாலம் குழாய் தூர்ந்துபோய் உள்ளது. அப்பகுதியில் உள்ள அனைத்துக் கால்வாய்களும் இதே போலத் தான் உள்ளன. மழைநீர் முறையாகக் கால்வாயில் செல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வீரபத்திரன், ஆரணி.