பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அரசு கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.