நாய்கள் தொல்லை

Update: 2026-01-18 20:01 GMT

திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் செல்லும் பொதுமக்களை கடிக்க வருகின்றன. எனவே இந்த நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்