பள்ளி விழா மேடை தரைதளம் சேதம்

Update: 2026-01-18 19:32 GMT

வேலூர் கோடையிடி குப்புசாமி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விழா மேடை தரைதளம் சேதம் அடைந்துள்ளது. அதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவீன்ராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்