சுகாதார வளாகத்தை சுத்தமாக வைப்பார்களா?

Update: 2025-08-24 17:23 GMT

வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு சுகாதார வளாகங்கள் உள்ளன. அவைகள் சரியாக பராமரிக்காததால் சுத்தமாக இல்லை. அந்தச் சுகாதார வளாகங்கள் துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பஸ் நிலையங்களில் சுகாதார வளாகங்களை சுத்தமாக வைத்திருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ராஜா, வேலூர்.

மேலும் செய்திகள்