பள்ளத்தை மூடுவார்களா?

Update: 2025-10-12 11:36 GMT

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் நகராட்சி கடைகள் இடிக்க பட்ட இடத்தில் ஆபத்தான நிலையில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. அதில் மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அதில் ஆட்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. அந்தப் பள்ளத்தை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.ஜனார்தன், வாணியம்பாடி. 

மேலும் செய்திகள்