இரு சக்கர வாகனங்களை மீட்டு தருவார்களா?

Update: 2023-03-01 16:50 GMT

சோளிங்கரை அடுத்த கொண்டபாளையம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டுப் போகிறது. பூஜாங்கராவ் வீதியில் மட்டும் சமீப காலமாக 4 இரு சக்கர வாகனங்கள் திருட்டுப் போய் விட்டன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து திருட்டுப் போன இருசக்கர வாகனங்களை மீட்டுத் தருவார்களா?

-ராஜா, சோளிங்கர்.

மேலும் செய்திகள்