போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-11-23 17:08 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் ஆரணி பணிமனை அதிக வருவாய் ஈட்டி வருகிறது. பணிமனை வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 4 கழிவறைகள், 2 குளியல் அறைகள் ,இருந்தன. அங்கு, கூடுதல் கழிவறைகள் அமைக்காமல் பழைய கழிவறைகளையே சீரமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். இதுசம்பந்தமாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன், ஆரணி. 

மேலும் செய்திகள்