கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்படுமா?

Update: 2025-01-12 20:44 GMT

வாலாஜா நகராட்சியில் தினசரி மார்க்கெட் உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. கழிவறையை தூய்மைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முரளி, வாலாஜா.

மேலும் செய்திகள்