வேலூர் மாநகராட்சி மத்திய ஆரம்பப்பள்ளி கஸ்பாவில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்குள்ள கழிவறை போதிய சுத்தம் இல்லாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பள்ளி கழிவறையை முறையாக பராமரிப்பார்களா?
-ராஜா, வேலூர்.