பயன்பாட்டுக்கு வருமா சோதனை அறை?

Update: 2022-07-22 17:56 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் பலர் வருகிறார்கள். திங்கட்கிழமை அன்று நடக்கும் மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு வரும் சிலர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயல்கிறார்கள்.

அதில் பெண்களை சோதனை செய்வதற்காக நுழைவு வாயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சோதனை அறை பயன்படுத்தப்படுவதில்லை. எனவே அந்த அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆல்பர்ட், வேலூர்.

மேலும் செய்திகள்