நாட்டறம்பள்ளிைய அடுத்த வெலக்கல்நத்தம் அருகே லட்சுமிபுரத்தில் இருந்து கந்திலி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். இந்தச் சாலையில் முறையான வழிகாட்டி பலகை வைக்கப்படாததால் புதிதாக வருபவர்கள் வேறு பாதைக்கு செல்லும் அவலம் உள்ளது. இந்தச் சாலையில் ஆங்காங்கே வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.
-சுதாகர், வெலக்கல்நத்தம்.