வாலாஜா தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் பக்கத்தில் உள்ள ஒரு சுவற்றில் தபால் பெட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஆபத்தான வகையில் பள்ளம் இருப்பதால் அருகில் சென்று பெட்டியில் தபால்களை போட முடியவில்லை. எனவே தபால் பெட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
-அழகர், வாலாஜா.