கிராம சேவை மைய கட்டிடம் திறக்கப்படுமா?

Update: 2025-09-14 17:13 GMT

தண்டராம்பட்டு அருகே சே.கூடலூர் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கிராம சேவை மைய கட்டிடம் உள்ளது. அது, கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. அது பூட்டியே உள்ளது. இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம சேவை மைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குரு, சே.கூடலூர்.

மேலும் செய்திகள்