ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2026-01-11 18:57 GMT

வாலாஜா எம்.பி.டி. சாலையையொட்டி உள்ள வெற்றிலை கார தெரு வழியாக ஏராளமான ஆட்டோக்கள், கார்கள், லாரிகள், பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தத் தெருவில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. போலீசார் உதவியோடு நெடுஞ்சாலைத்துறையினர், வாலாஜா நகராட்சி அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்ற முன்வர வேண்டும்.

-தமிழரசன், வாலாஜா. 

மேலும் செய்திகள்