பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

Update: 2025-09-14 17:21 GMT

திருப்பத்தூர் ஈத்கா சாலையின் ஓரம் மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் பட்டுப்போன மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாதேஸ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்