சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-08-24 11:10 GMT

தண்டராம்பட்டு ஒன்றியம் காம்பட்டு கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால், சமுதாயம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்ைல. அங்கு இரவில் சமூக விேராத செயல்கள் நடக்கிறது. அந்தச் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவக்குமார், காம்பட்டு

மேலும் செய்திகள்