மணிக்கூண்டு கெடிகாரங்கள் சரிபார்க்கப்படுமா?

Update: 2025-09-14 17:30 GMT

வாலாஜா பஸ் நிலைய முகப்பில் காந்தி சதுக்கம் பகுதியில் மணிக்கூண்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதில் உள்ள பெரிய அளவிலான கெடிகாரங்கள் பழுதடைந்துள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணிக்கூண்டு கெடிகாரங்களை சரி செய்ய வேண்டும்.

-விஸ்வநாதன், வாலாஜா.

மேலும் செய்திகள்