சுற்றுச்சுவா் கட்டப்படுமா?

Update: 2022-08-22 09:07 GMT

பேரணாம்பட்டு நகராட்சியின் ஆழ்துளை கிணறுக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் தரைமட்ட தொட்டி எருக்கம்பட்டு கூட்ரோட்டில் உள்ளது. அந்தத் தொட்டியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது. அங்கு தினமும் இரவில் சமூக விரோத ெசயல்கள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டுவாா்களா?.

கே.ஏ. அக்பர்பாஷா பேரணாம்பட்டு

மேலும் செய்திகள்