கலசபாக்கம் அண்ணாநகர் மெயின் ரோட்டில் ஒரு கட்டிடத்தின் மேல்மாடியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கலசபாக்கம் சரக ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூட்டிக்கிடக்கும் அலுவலகத்தை திறப்பார்களா?
-ஜெகன்நாதன், கடலாடி.