திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் உள்ள சுற்றுச்சுவர் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் முழுமையாக கீழே விழலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-ராதாகிருஷ்ணன், பொம்மிக்குப்பம்.