விளம்பர பலகை அகற்றப்படுமா?

Update: 2024-05-19 16:50 GMT

வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட பெல்லியப்பா நகர் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அண்ணா சிலை எதிரே விளம்பர பலகை சாலையின் நடுவே உள்ளது. இதை அகற்றாமல் பணி நடந்து வருகிறது. பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் விளம்பர பலகையை அகற்றி விட்டு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செல்வநாதன், வாலாஜா.

மேலும் செய்திகள்

மயான வசதி