அனந்தலை ஏரிக்கரை பலப்படுத்தப்படுமா?

Update: 2025-10-26 17:47 GMT

வாலாஜா அருகில் அனந்தலை ஏரி உள்ளது. அந்த ஏரி பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியில் மழைநீர் நிரம்பி குளம்போல் காட்சியளிக்கிறது. ஏரியின் கரையை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பூமிநாதன், வாலாஜா.

மேலும் செய்திகள்