கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா?

Update: 2022-07-25 18:30 GMT

வேலூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு, தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதனால் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கலாம்.

அரசு, தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டள்ளது என அறிவிப்பும் செய்யப்பட வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்