தேசூர் அருகே மகமாய்திருமணி, மதுரா மாந்தாங்கல், கெங்கம்பூண்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு உடல் நலம் பாதித்த மக்கள் சிகிச்சைக்காக 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்துக்கு செல்ல வேண்டும். எனவே தமிழக அரசு மகமாய்திருமணி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்குமா?
-ம.ம.பழனி, மகமாய் திருமணி.