ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2023-12-17 16:44 GMT

தேசூர் அருகே மகமாய் திருமணி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் நோயாளிகள், கர்ப்பிணிகள், பெண்கள் பயன் அடைவார்கள். சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பவானி பழனி, மகமாய்திருமணி. 

மேலும் செய்திகள்