வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்படுமா?

Update: 2023-03-08 12:22 GMT



வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறுவை சிகிச்சை மைய கட்டிடம் முன்பு மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு சிலர் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அவசரமாக சிகிச்சைக்கு வரும் ஆம்புலன்சுக்கு கூட வழி இல்லை. இதனை மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. எனவே நோயாளிகள் நலனை கருத்தில் கொண்டு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்தாமல் பார்க்கிங் பகுதியில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்