மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-09-14 17:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி, பூட்டுத்தாக்கு பகுதிகளில் உள்ள சில மருந்துக்கடைகளில் நோயாளிகளுக்கு ஊசி போடப்படுகிறது. மேலும் டாக்டர்கள் சீட்டு இல்லாமல் மாத்திரை, மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், பூட்டுத்தாக்கு.

மேலும் செய்திகள்