கற்பகம் சூப்பர் மார்க்கெட் சொந்த கட்டிடத்துக்கு மாற்றப்படுமா?

Update: 2022-09-19 10:05 GMT

ஆலங்காயம் பேரூராட்சியில் கற்பகம் சூப்பர் மார்க்கெட் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் உள்ளது. அதற்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை சொந்த கட்டிடத்துக்கு மாற்றவில்லை. அந்தக் கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கற்பகம் சூப்பர் மார்க்கெட்டை சொந்த கட்டிடத்துக்கு மாற்றுவார்களா?

-கே.ஜெயபால், ஆலங்காயம். 

மேலும் செய்திகள்

மயான வசதி