வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள், வாரிசுகள், வழித்தோன்றல்களுக்கு ெசாந்தமான வீடோ, வீட்டு மனைேயா இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு வருகிற சுதந்திர தினத்தன்று தாலுகா வாரியாக தலா 5 பேருக்காவது வீட்டுமனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வி.சரோஜா, வேலூர்.