கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-02-16 19:31 GMT

குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் உள்ள மாவட்ட கிளை நூலகத்தில் 5 கம்ப்யூட்டர்கள் உள்ளன. ஆனால், அதற்கு கேபிள் இல்லாத காரணத்தால் செயல்படவில்லை. கம்ப்யூட்டர்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-டி.ஜோதிகணேசன், வளத்தூர். 

மேலும் செய்திகள்