பயணிகள் நிழற்கூடம் கட்டுவார்களா?

Update: 2024-10-20 20:34 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா, செய்யாறு மற்றும் ஆரணி இடையே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நோயாளிகள் மழை, வெயிலால் அவதிப்படுகின்றனர். மாம்பாக்கம் கிராமத்தில் சாலையின் இரு பக்கமும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்கூடங்களை கட்டித்தர ஏற்பாடு செய்வார்களா?

-ஏ.செல்வராஜ், மாடம்பாக்கம். 

மேலும் செய்திகள்