மருத்துவமனையில் ஆவின் பாலகம் திறக்கப்படுமா?

Update: 2025-07-27 18:02 GMT

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு நோயாளிகளின் நலன் கருதி ஆவின் பாலகம் திறக்கப்படுமா?

-சிவலிங்கம், சமூக ஆர்வலர், விண்ணம்பள்ளி. 

மேலும் செய்திகள்