அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த ஆவின் பாலகம் மூடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உபயோகமாக இருந்த ஆவின் பாலகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
-குமார், அரக்கோணம்.