வாகன பாதுகாப்பகம் அமைக்கப்படுமா?

Update: 2025-04-06 20:08 GMT

கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் கிராமத்தில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை நடக்கிறது. அங்கு வாகனங்களை நிறுத்தி ைவக்க உரிய பாதுகாப்பான இடம் இல்லை. சாலை ஓரங்களிலும், எதிரிலும், வங்கி அருகிலும் நிறுத்தி வருகின்றனர். இதற்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. வாரச்சந்தைக்கு வருவோரின் வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போவதால், வாகன பாதுகாப்பகம் அமைக்கப்படுமா?

-சாரநாதன், வடுகந்தாங்கல்.

மேலும் செய்திகள்