பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

Update: 2025-07-20 17:32 GMT

திருப்பத்தூர் அருகே பெரியகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் இருபுறம் மட்டும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதை முழுவதும் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, பெரியகரம். 

மேலும் செய்திகள்