நோய் பரவும் அபாயம்

Update: 2026-02-15 11:49 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி பொதுமக்கள், அதிலும் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் தூக்கமின்றி சிரமப்படுகினற்னர். மேலும் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்