வேலூரில் உள்ள சி.எம்.சி.கண் மருத்துவமனை அருகில் சாலையோரம் சுகாதார சீர்கேடாக உள்ளது. கண் மருத்துவமனையை ஒட்டியவாறு ஒரு பொதுச்சுகாதார வளாகததை சி.எம்.சி. மருத்துவமனையோ அல்லது மாநகராட்சியோ கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பகுதியை தூய்மையாக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-எஸ்.ஜோதி, கொசப்பேட்டை வேலூர்.