பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2025-05-04 19:45 GMT

தேசூர் அருகே மகமாய்திருமணி கூட்ரோட்டில் பயணிகள் வெளியூர் செல்ல பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அங்கு பல ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

-பவானி, தேசூர்.

மேலும் செய்திகள்