மகமாயி திருமணி கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. மழை, வெயில் காலங்களில் பயணிகள் ஒதுங்கக்கூட இடம் இல்லை. தொகுதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?
-ம.பழனி, மகமாயி திருமணி.