திருப்பத்தூர் அரசு பூங்கா பகுதியில் நகராட்சி அருகில் உள்ள அரசு அலுவலர்களுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இந்தக் கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
மாதேஸ்வரன், திருப்பத்தூர்