பயனற்ற கண்காணிப்பு கேமராக்கள்

Update: 2022-09-12 11:19 GMT

ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பின்பக்கம் மலையைச் சுற்றி தினமும் பகல் இரவில் பக்தர்கள் பலர் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு கேமிராக்கள் பெரும்பாலானவை தலைகீழாக பயனற்றுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-அருணாசலம், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்