வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு காமராஜர் நகரில் தீயணைப்புத்துறை அலுவலகம் எதிரே குப்பை அள்ளும் வண்டி பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் கிடக்கிறது. வீணாகப் போகும் குப்பை வண்டியை ஏலம் விட்டு புதுவண்டிகளை வாங்கி மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், வந்தவாசி.