பயன்பாட்டுக்கு வராத கழிவறை

Update: 2022-08-02 13:00 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை சாலையில் 2018-ம் ஆண்டு ரூ.9½ லட்சத்தில் கழிவரை கட்டப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்ட நீண்ட நாட்களாகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த கழிவறையை பொதுமக்கள் பயன்பாடுக்கு கொண்டு வர வேண்டும்.

-வீரன், கலவை.

மேலும் செய்திகள்