வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் இருந்து அப்துல்லாபுரம் கூட்ரோடு வரை செல்லும் மெயின் ரோடு ஓரத்தில் தள்ளுவண்டி இட்லி கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் போக்குவரத்து இடையூறாக உள்ளன. அவைகளால் விபத்துகள் நடக்கின்றன. எனவே சாலையோரம் இருக்கும் தள்ளுவண்டி கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, தூசி.