ராணிப்ேபட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா 2 கல்வி மாவட்ட அலுவலகங்கள் உள்ளன. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் வேலூர் கல்வி மாவட்ட அலுவலகம் வேலூரில் உள்ளது. கடந்த ஆட்சியில் குடியாத்தத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் அமைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஏதோ ஒரு காரணத்தால் தடைபடுகிறது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில், குடியாத்தம் கல்வி மாவட்ட அலுவலகத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.சேகர், குடியாத்தம்.