கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும்

Update: 2022-08-02 10:51 GMT



வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுமார் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தண்ணீர் நிரம்பிய நிலையில் பழங்கால கிணறு ஒன்று படிக்கட்டு வசதியுடன் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே கிணற்றின் மீது மூடி போட்டு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்