மாடுகள் கட்டும் இடமாக மாறிய வாரச்சந்தை

Update: 2025-08-03 17:17 GMT

வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் தேசூர் செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கட்டப்பட்ட வாரச்சந்தை தற்போது மாடு கட்டும் தொழுவமாக மாறி விட்டது. பெரிய அளவில் நடந்த வாரச்சந்தை தற்போது நடக்கவில்லை. அதிகாரிகள் வாரச்சந்தை கட்டிடத்தை சீரமைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன்.

-சண்முகானந்தம், சமூக ஆர்வலர், மழையூர்.

மேலும் செய்திகள்