பாதியில் நிறுத்தப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம்

Update: 2022-08-17 10:45 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சின்ன கல்லப்பாடி. அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு நிறுத்தப்பட்ட கிராம சேவை மைய கட்டிட பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

அஜித், சின்னகல்லப்பாடி. 

மேலும் செய்திகள்