மலைக்குன்றுகளை தகர்க்கும் அவலம்

Update: 2025-10-26 17:32 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா மோத்தக்கல் கிராமத்தில் உள்ள மலைக்குன்றுகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு தகர்த்து செம்மண்ணை வாகனங்களில் அள்ளி செல்கிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், மோத்தக்கல்.

மேலும் செய்திகள்